கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, July 22, 2013

என் புத்தகங்கள்

1.   தாய்வேர்
     பூங்கொடி பதிப்பகம்,சென்னை

2. கதைசொல்லியின்கதை
     தாமரை செல்வி பதிப்பகம் , சென்னை

3. நெல்லை நாடோடிக் கதைகள்
     மித்ரா பதிப்பகம்,சென்னை

4. மண்மணக்கும்மனுஷங்க
     பூங்கொடி பதிப்பகம்,சென்னை

5. நாட்டுப்புறநீதிக்கதைகள்
     காவியா பதிப்பகம், சென்னை

6. பன்னாட்டுசிறுவர்நாடோடிக்கதைகள்
     பூங்கொடி பதிப்பகம், சென்னை

7. நாட்டுப்புறத்துநகைச்சுவைக்கதைகள்
     காவியா பதிப்பகம், சென்னை

8. வேரடிமண்வாசம்
     பூங்கொடி பதிப்பகம் , சென்னை

9.  கி.ரா  .அணிந்துரைகள்முன்னுரைகள்
     அகரம்; தஞ்சாவூர் .

10. செவக்காட்டுமக்கள்கதைகள்
      சந்தியா பதிப்பகம்.சென்னை

11.  நெல்லைநாடோடிக்கதைகள்
      மித்ரா பதிப்பகம், சென்னை

12. தாத்தா பாட்டி சொன்ன கதைகள்
      பாரதி பதிப்பகம் , சென்னை

13. மண்பாசம்
      சந்தியா பதிப்பகம்.சென்னை

14.  ராட்சசனும் குள்ளனும்
       யுரேகா பதிப்பகம் ,சென்னை

15.  புத்தகக் கோயில்
        அகரம்; தஞ்சாவூர் .

16.  குறுஞ்சாமிகளின் கதைகள்
       உயிர்மை பதிப்பகம்,சென்னை

17.  வாய்மொழி வரலாறு
       சந்தியா பதிப்பகம்.சென்னை

18. நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்.
      தலைமைத் தொகுப்பாளர் கி. ராஜநாராயணன்,
      சண்முகசுந்தரம்,கழனியூரன், பாரததேவி.
      சாகித்திய அகாதெமி, சென்னை

19.  பாம்பின் கால் தடம்
       அமிர்தாபதிப்பகம், சென்னை

20.  நட்சத்திர விழிகள் (ஹைக்கூ)
       அகரம்; தஞ்சாவூர் .

21.  நிரந்தர மின்னல்கள் (ஹைக்கூ)
       அகரம்; தஞ்சாவூர் .

22.  நெருப்பில் விழுந்த  விதைகள்  (கவிதைகள்)           
       அகரம்; தஞ்சாவூர் .         

23. மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்
      உயிர்மை பதிப்பகம்,சென்னை

24.  நாட்டுபுற வழக்காறுகள்
       தாமரை செல்வி பதிப்பகம் , சென்னை

25.  நாட்டுபுற நம்பிக்கைகள்
       அகரம்; தஞ்சாவூர் .

26.  அன்புள்ள கி.ரா (கடித இலக்கியம்)
       உயிர்மை பதிப்பகம்,சென்னை

27.  மரப்பாச்சி மனுசி (சிறுகதை)
       அகரம்; தஞ்சாவூர் .

28.  கதை சொல்லி (part 1)
       அகரம்; தஞ்சாவூர் .

29.  கதை சொல்லி (part 2)
       அகரம்; தஞ்சாவூர் .

30.  இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்
        பூங்கொடி பதிப்பகம், சென்னை

31.  பன்னாட்டுச் சிறுவர் நாடோடிக் கதைகள்
       பூங்கொடி பதிப்பகம்,சென்னை

32.  நடைவண்டி
       பூங்கொடி பதிப்பகம் ,சென்னை

33.  மறைவாய் சொன்ன கதைகள்
       கி. ராஜநாராயணன்,கழனியூரன்
       உயிர்மை பதிப்பகம்,சென்னை


அச்சில்

1.  வல்லிக்கண்ணன் கடிதங்கள்
     மித்ரா பதிப்பகம், சென்னை

2.  வல்லிக்கண்ணன் வரலாறு
     சாகித்திய அகாதெமி, சென்னை

3. நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
    உயிர்மை பதிப்பகம்,சென்னை

4. மினாராக்களில்  கூடுகட்டும் புறாக்கள்
     சந்தியா பதிப்பகம்,சென்னை

எழுத்தில்

1. வளர்பிறை தேய்பிறை (நாவல்)

2. இருளில் கரையும் நிழல் (நாவல்)

Books Links

 http://www.newbooklands.com/new/search1.php?search_key=authorlist&&search=KAZHANIYURAN

http://www.nannool.com/book-detail/stories/pannattu+siruvar+naadodi+kathaigal/?prodId=29020

http://pricekart.in/books/9788189912987

http://www.brightbooks.co.uk/ecommerce/product/voimozhiyil-ulavum-varalaarukal-tam84859-(84859).aspx

http://books.dinamalar.com/AuthorBooks.aspx?id=77

http://www.chennaishopping.com

http://www.worldcat.org/title/nattuppurak-kataik-kalanciyam/oclc/516629447


http://amruthamagazine.com/publication.phpNo comments: